நடிகர் விஜயின் லியோ படம் குறித்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா? – காணொளி

காணொளிக் குறிப்பு, நடிகர் விஜய்யின் லியோ படம் குறித்து ரஜினிகாந்த என்ன சொன்னார் தெரியுமா? – காணொளி
நடிகர் விஜயின் லியோ படம் குறித்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா? – காணொளி

நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திறகான படப்பிடிப்பை கன்னியாகுமரியில் முடித்துவிட்டு, என்னை செல்வதற்காகத் திங்கட்கிழமை (அக்டோபர் 16) தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

ரஜினிகாந்த்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)