'அதிமுக விவகாரத்தில் பாஜக மத்தியஸ்தம் தவறில்லை' - டிடிவி தினகரன் - காணொளி

'அதிமுக விவகாரத்தில் பாஜக மத்தியஸ்தம் தவறில்லை' - டிடிவி தினகரன் - காணொளி

செய்தியாளர் சந்திப்பில் அதிமுக - பாஜக பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பற்றி கேள்வி எழுப்பபட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய டிடிவி அதிமுக விவகாரத்தில் பாஜக மத்தியஸ்தம் தவறில்லை என்றும் அதை தலையீடாக கருத வேண்டியது இல்லை என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு