காணொளி: ஸ்மிருதி மந்தனாவுக்கு பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

காணொளிக் குறிப்பு, பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார் ஸ்மிருதி மந்தனா
காணொளி: ஸ்மிருதி மந்தனாவுக்கு பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2025-ஆம் ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார்.

"முதலில் எனக்கு இந்த விருது வழங்கியதற்காக பிபிசிக்கு நன்றி. 2025 மிகவும் சிறப்பான ஆண்டு, இந்தியாவின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடிந்தததில் எனக்கு மகிழ்ச்சி," எனத் தெரிவித்தார் ஸ்மிருதி மந்தனா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு