காணொளி: "இரானை நோக்கி பெரிய படை செல்கிறது" - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, "இரானை நோக்கி பெரிய படை செல்கிறது" - டிரம்ப்
காணொளி: "இரானை நோக்கி பெரிய படை செல்கிறது" - டிரம்ப்

இரானை நோக்கி பெரிய படைகளை அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தூக்கிலிடும் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதைக் குறிப்பிட்ட டிரம்ப், இதனை நல்ல அறிகுறியாக தான் பார்ப்பதாகக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு