ஜிகர்தண்டா 2-இல் ரஜினி பற்றி இடம்பெறும் குறியீடு என்ன? - கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

காணொளிக் குறிப்பு, ஜிகர்தண்டா 2-இல் ரஜினி பற்றி இடம்பெறும் குறியீடு என்ன? - கார்த்திக் சுப்புராஜ் பேட்டி
ஜிகர்தண்டா 2-இல் ரஜினி பற்றி இடம்பெறும் குறியீடு என்ன? - கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

தீபாவளியை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

‘ஜிகர்தண்டா’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்தப் படத்தின் கதை, முந்தைய படத்தோடு இருக்கும் தொடர்பு, கதை நடக்கும் காலகட்டம், எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் நடிப்பு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)