கத்தார் மன்னர் இந்தியா வருகை - பிரதமர் மோதி என்ன செய்தார்?
கத்தார் மன்னர் இந்தியா வருகை - பிரதமர் மோதி என்ன செய்தார்?
இந்தியாவுக்கு வருகை தந்த கத்தார் மன்னரை விமான நிலையத்துக்கே சென்று இந்திய பிரதமர் மோதி வரவேற்றார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹம்மாத் அல்-தானியை விமானநிலையத்துக்கேச் நேரில் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



