ஹாலோவீன் கொண்டாட்டம் - சிலி தெருக்களில் 'ஜாம்பி வாக்'

காணொளிக் குறிப்பு,
ஹாலோவீன் கொண்டாட்டம் - சிலி தெருக்களில் 'ஜாம்பி வாக்'

சிலி நாட்டில் 'ஜாம்பி வாக்' நடைபெற்றது. ஜாம்பி வேடமணிந்து பலர் ஊர்வலமாக சென்றனர்.

ஹாலோவீன் மற்றும் பாரம்பரிய இறந்தவர்கள் தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நடந்ததாக ஏ.பி முகமை கூறுகிறது.

அமெரிக்காவில் தொடங்கிய இந்த பாரம்பரியம் ஐரோப்பா உட்பட பல இடங்களுக்கும் பரவியதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)