காணொளி: யுக்ரேனில் திரும்பி வந்த மகன் - கண்ணீர் விட்ட தந்தை
காணொளி: யுக்ரேனில் திரும்பி வந்த மகன் - கண்ணீர் விட்ட தந்தை
யுக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டும் அரிதாக கைதிகள் மற்றும் பொதுமக்களை பரிமாறிக் கொண்ட நிலையில், இவன் ரோமானோவின் மகன் விடுவிக்கப்பட்டார்.
நான்கு மாதங்களுக்கு பிறகு நடந்த இந்த பரிமாற்றத்தில், மொத்தம் 157 யுக்ரேனியர்களும் 157 ரஷ்ய ராணுவ வீரர்களும் வீடு திரும்பினர்.
அபுதாபியில் அமெரிக்கா நடத்திய 2 நாள் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு இது நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



