காணொளி: இரானில் என்ன நடக்கிறது? அம்பலப்படுத்தும் வீடியோக்கள்

காணொளிக் குறிப்பு, இரானில் என்ன நடக்கிறது? காணொளிகள் மூலம் தெரியவருவது என்ன?
காணொளி: இரானில் என்ன நடக்கிறது? அம்பலப்படுத்தும் வீடியோக்கள்

இரானில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்து, அங்கிருந்து வந்துள்ள சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் (Verified Videos) சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் காட்டுகின்றன. அவற்றில், சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்படுவதும், கட்டடங்களின் மேல் துப்பாக்கி ஏந்தியவர்கள் நின்றிருப்பதும் தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு