இந்தியாவின் முதல் தலித் பெண் எழுத்தாளர் - யார் இந்த முக்தா சால்வே?
இந்தியாவின் முதல் தலித் பெண் எழுத்தாளர் - யார் இந்த முக்தா சால்வே?
தான் 14 வயதாக இருந்தபோதே முக்தா சால்வே, தனது முதல் கட்டுரையை எழுதினார். அப்போதே இவரது எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது. இவருடைய கட்டுரை, தலித் பெண்களின் கல்விக்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்பட்டது.
முக்தா சால்வே 1840இல் புனேவில் பிறந்தார். சாதிரீதியான அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. அந்தச் சூழலில், தீண்டப்படாதவர்கள் என்று புறக்கணிக்கப்பட்ட மங் சமூகத்தில் இவர் பிறந்தார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



