காணொளி: வெனிசுவேலாவில் இடைக்கால அதிபர் பதவியேற்பு

காணொளிக் குறிப்பு, டெல்சி ரோட்ரிக்ஸ்: வெனிசுவேலா இடைக்கால அதிபராக பதவியேற்பு
காணொளி: வெனிசுவேலாவில் இடைக்கால அதிபர் பதவியேற்பு

வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.

அப்போது, "அரசியல், பொருளாதார துறைகளில் அனைத்து தரப்புகளும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து, வெனிசுவேலாவை முன்னேற்றுவோம் என்று உறுதிமொழி எடுப்போம்." என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு