டொனால்ட் டிரம்ப்: வெற்றிக்குப் பிறகு போர் குறித்து அவர் பேசியது என்ன?
டொனால்ட் டிரம்ப்: வெற்றிக்குப் பிறகு போர் குறித்து அவர் பேசியது என்ன?
டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபர் ஆகியுள்ளார். டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய எட்டு ஆண்டுகள் கழித்து, அதேபோன்று வெள்ளை மாளிகையில் இருந்து அவர் ஜோ பைடனால் வெளியேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியில் அமர உள்ளார்.
இந்நிலையில், தனது வெற்றி உரையில் டொனால்ட் டிரம்ப் போர் குறித்துப் பேசினார். அப்போது, "நான் போரை தொடங்குபவரல்ல, முடித்து வைப்பவர்," என்று தெரிவித்தார். விரிவாக காணொளியில்
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



