காணொளி : காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்திய காட்சி

காணொளி : காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்திய காட்சி

செவ்வாய்கிழமை இரவு காஸா நகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலிய வீரர்களை தாக்கியதாகவும், பயணக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்புவதில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில் இரு தரப்பிலும் சிறு சிறு மோதல்கள் ஆங்காங்கே இருக்கும், இருப்பினும் போர் நிறுத்தம் தொடர்கிறது என நம்புவதாக அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு