விஜய், அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியானபோது வெற்றியடைந்தது யார்?

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.

வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் அஜித்-விஜய் ஆகியோரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: