பி.எம்.எக்ஸ் போட்டிகளில் ஆண்களுக்கு இணையாக சாதிக்க துடிக்கும் நைஜீரிய இளம்பெண்
பி.எம்.எக்ஸ் போட்டிகளில் ஆண்களுக்கு இணையாக சாதிக்க துடிக்கும் நைஜீரிய இளம்பெண்
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பி.எம்.எக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் நைஜீரியாவைச் சேர்ந்த உச்சென்னா கெய்ரு சில்வியா, பொதுவில் கட்டமைக்கப்பட்டடு பிம்பங்களை உடைத்து வருகிறார்.
நைஜீரியாவில் பெண்கள் பைக் ஓட்ட பெரிய அளவில் ஆர்வம் ஏதும் காட்டுவதில்லை என்று கூறும் அவர், விளையாட்டு துறையில் சாதிக்கும் பல பெண்களின் குரலாக இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்த துறையில் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? அந்த சவால்களை அவர் எப்படி எதிர்கொண்டு முன்னேறி வருகிறார்?
முழு விபரம் இந்த வீடியோவில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



