"நம்பிக்கை தான் முக்கியம், வயது அல்ல" - 65 வயதில் நடனத்தில் அசத்தும் பெண்
"நம்பிக்கை தான் முக்கியம், வயது அல்ல" - 65 வயதில் நடனத்தில் அசத்தும் பெண்
ரவி பாலா ஷர்மா ஒரு நடனக் கலைஞர் மற்றும் சமூக ஊடக இன்ப்ளூயன்சர்.
இவருக்கு 65 வயதாகிறது. சமூக வலைதளங்களில் ‘டான்சிங் தாதி’ என்று அறியப்படுகிறார்.
பணி ஓய்வுக்குப் பின்னரே இவர் மீண்டும் நடனமாட தொடங்கியுள்ளார்.
பிரபலங்களிடமிருந்து அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றுவதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



