காணொளி: மத்திய பட்ஜெட் - எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?
காணொளி: மத்திய பட்ஜெட் - எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?
ஞாயிறன்று, 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம் எதன் விலை அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்புள்ளது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு