காணொளி: ஓடும் லாரியில் ஆபத்தான சாகசம் செய்த ஓட்டுநர்

காணொளி: ஓடும் லாரியில் ஆபத்தான சாகசம் செய்த ஓட்டுநர்

லிபியாவின் சபா நகரத்தில் டிரக் ஓட்டுநர் ஒருவர், சென்றுகொண்டிருக்கும் டிரெக்கின் ஜன்னல் வழியாக வெளியேறி மற்றோரு ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து ஆபத்தான வகையில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்நாட்டு சமூக ஊடகங்களில் இந்த காணொளி வைரலான நிலையில் ஓட்டுநரின் ஆபத்தான செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.