'அங்கேயே இறந்திருப்பேன்' - ஆர்சிபி கூட்ட நெரிசலில் தப்பித்தவர் கூறுவது என்ன?

'அங்கேயே இறந்திருப்பேன்' - ஆர்சிபி கூட்ட நெரிசலில் தப்பித்தவர் கூறுவது என்ன?

பெங்களூருவில் ஆர்சிபி அணியினரின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் காயமடைந்துள்ளனர் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்த ஒருவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். தன் காலுக்குக் கீழே இரு பெண்களும் ஓர் ஆணும் இருந்ததாகக் கூறும் அவர், தன்னால் அவர்களை தூக்க முடியவில்லை என்றார். அதற்குள் அவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாக அவர் கூறினார்.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு