கினி குரங்குகளை கொன்ற உயிரியல் பூங்கா - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, கினி குரங்குகளை கொன்ற உயிரியல் பூங்கா நிர்வாகம்
கினி குரங்குகளை கொன்ற உயிரியல் பூங்கா - என்ன காரணம்?

தெற்கு ஜெர்மனியின் நியூரம்பெர்க் நகரத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் 12 கினி குரங்குகள் கொல்லப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த ஏழு விலங்கு உரிமை ஆர்வலர்கள், பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு