ஐபிஎல் 2024: எந்தெந்த அணிகள் இந்த முறை பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு?

ஐபிஎல் 2024: எந்தெந்த அணிகள் இந்த முறை பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு?

ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது. லீக் சுற்றில் கிட்டதட்ட அனைத்து அணிகளுமே 10 போட்டிகளை விளையாடிவிட்டன.

ஏப்ரல் 2 நிலவரப்படி கொல்கத்தா மட்டும் 9 போட்டிகளிலும் டெல்லி 11 போட்டிகளிலும் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் 10 போட்டிகளை முடித்துவிட்டன. பெரும்பாலான அணிகளுக்கு இன்னும் 4 போட்டிகள் தான் எஞ்சியுள்ளன.

இதுவரை பிளே ஆஃபுக்கு எந்தவொரு அணியும் அதிகாரபூர்வமாக தகுதி பெறவில்லை. ஆனால் இன்னும் இரண்டு வாரங்களில் லீக் சுற்று முடிந்துவிடும் என்பதால், இனிவரும் ஒவ்வொரு தினமும் புள்ளிப்பட்டியலில் ஏற்ற இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சரி, எந்தெந்த அணிகள் இந்த முறை பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு? சற்று விரிவாக பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)