இந்திய ராணுவ வீரர்களும் விரும்பி உண்ணும் பாகிஸ்தான் ஸ்வீட் – வீடியோ

இந்திய ராணுவ வீரர்களும் விரும்பி உண்ணும் பாகிஸ்தான் ஸ்வீட் – வீடியோ

பாகிஸ்தானில், இந்திய எல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு பாகிஸ்தான் ஷகர்கட் நகரில் தயாரிக்கப்படும் ‘பர்ஃபி’ (Barfi) இனிப்பு, எல்லைகளைத்தாண்டி பிரபலமாகியிருக்கிறது.

பாகிஸ்தான் மக்கள் மட்டுமல்ல, இந்திய ராணுவ வீரர்களும் இதனை விரும்பி உண்கின்றனர்.

விசேஷ நாட்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இந்த இனிப்பை வாங்க வருவதால், ஒரு நபருக்கு கால் கிலோவுக்கு மேல் இது தரப்படுவதில்லை என்கின்றார் இந்தக் கடையின் உரிமையளர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: