இரான் ஏன் இத்தனை மோதல்களில் ஈடுபடுகிறது?- 5 முக்கிய காரணங்கள்

காணொளிக் குறிப்பு, இரான் ஏன் இத்தனை மோதல்களில் ஈடுபடுகிறது? 5 காரணங்களுடன் விரிவான விளக்கம்
இரான் ஏன் இத்தனை மோதல்களில் ஈடுபடுகிறது?- 5 முக்கிய காரணங்கள்

உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான சண்டைகளில் ஒரு நாட்டின் பெயர் திரும்ப திரும்ப உச்சரிக்கப்படுகிறது. அது இரான். அப்படியென்றால், இரான் விரும்புவது என்ன?

இரானின் வரலாறு, பிற நாடுகளுடனான அதன் தற்போதைய உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

மேலும் விவரங்கள் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)