காணொளி: பின்நோக்கி சென்ற கார் - என்ன நடந்தது?
காணொளி: பின்நோக்கி சென்ற கார் - என்ன நடந்தது?
கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஒருவர் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு இறங்கி சென்ற நிலையில் கார் திடீரென பின் நோக்கிச் சென்றது. சாலையின் மறுபுறம் சென்ற கார், வேலியில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



