காணொளி: விண்வெளியில் 9 புறக்கோள்களை கண்டுபிடித்த கோவை விஞ்ஞானி
காணொளி: விண்வெளியில் 9 புறக்கோள்களை கண்டுபிடித்த கோவை விஞ்ஞானி
சூரியனை பூமி, புதன், செவ்வாய் போன்ற கோள்கள் சுற்றி வருவதைப் போலவே, பல்வேறு நட்சத்திரங்களைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
அப்படி சூரிய மண்டலத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்படும் கோள்கள் புறக்கோள் எனப்படுகின்றன.
கனடாவின் மெக்கில் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் கோவையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர் இதுவரை 9 புறக்கோள்களை கண்டுபிடித்துள்ளனர்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



