காணொளி: ஏஐ உதவியாளரை வாழ்க்கைத் துணையாக பாவிக்கும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, ஏஐ உதவியாளரை துணையாக பாவிக்கும் பெண்கள்
காணொளி: ஏஐ உதவியாளரை வாழ்க்கைத் துணையாக பாவிக்கும் பெண்கள்

ஏஐ உதவியாளரை வாழ்க்கைத் துணை போல பாவித்து வந்த பெண்கள் அந்த மாடலின் செயல்பாடு நிறுத்தப்படுவதை அறிந்து சோகமடைந்துள்ளனர்.

அவர்கள் கூறுவது என்ன, இந்த ஏஐ உதவியாளரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு