காணொளி: மறைந்த ஆர்.பி சௌத்ரி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது என்ன?
காணொளி: மறைந்த ஆர்.பி சௌத்ரி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது என்ன?
பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் 'சூப்பர்குட் பிலிம்ஸ்' ஆர்.பி.செளத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் நேற்று காலமானார்.
தனது உறவினர் திருமணத்துக்காக ஜோத்பூர் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்கு உள்ளானதால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சௌத்ரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேசிய காணொளி இது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



