காணொளி: இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தை அமெரிக்கா விமர்சிப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு,
காணொளி: இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தை அமெரிக்கா விமர்சிப்பது ஏன்?

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' இருதரப்பும் என்று அழைக்கின்றன. ஆனால், அமெரிக்காவோ விமர்சித்துள்ளது. என்ன நடந்தது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு