காணொளி: உறைந்த ஏரியில் சிக்கிய 3 குழந்தைகளை காப்பாற்ற போராடிய தாய்

காணொளிக் குறிப்பு, காணொளி: உறைந்த ஏரியில் சிக்கிய மகன்களை காப்பாற்ற போராடிய தாய்
காணொளி: உறைந்த ஏரியில் சிக்கிய 3 குழந்தைகளை காப்பாற்ற போராடிய தாய்

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் உள்ள பான்ஹம் நகரில் உள்ள ஏரியில் ஜனவரி 26 அன்று உறைந்த ஏரியில் சிக்கி மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.

மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற போராடிய தாய் தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.