காணொளி: பராசக்தி படத்தில் வரும் 3 சம்பவங்கள் - உண்மையில் நடந்தது என்ன?

காணொளி: பராசக்தி படத்தில் வரும் 3 சம்பவங்கள் - உண்மையில் நடந்தது என்ன?

பராசக்தி படத்தில் மூன்று முக்கிய சம்பவங்கள் காட்டப்படுகின்றன. அவை, மதுரையில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்ட நிகழ்வு, அண்ணாமலை பல்கலைக்கழக ராஜேந்திரன் சுட்டுக் கொலை, மாணவர்கள் இந்திரா காந்தியுடன் சந்தித்தது. இந்த சம்பவங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி, 'இந்தியாவில் மொழிகளின் சுதந்திரத்திற்கான போராட்டம்' எனும் நூல் கூறும் தகவல்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு