காணொளி: மின்கம்பம் மீது கார் மோதி விபத்து

காணொளிக் குறிப்பு, காணொளி: மின்கம்பம் மீது கார் மோதி விபத்து
காணொளி: மின்கம்பம் மீது கார் மோதி விபத்து

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் மின் கம்பத்திற்கு முன் பைக்கில் நின்ற தலைச்சோலை கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் கார் டிரைவர் துரைசாமி இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறியொத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு