காணொளி: 'இது முதலமைச்சருக்கு அழகா?' - திமுக எம்.பி. ராசா

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'இது முதலமைச்சருக்கு அழகா?' - திமுக எம்.பி. ராசா
பிரசுரிக்கப்பட்டது

"இது முதலமைச்சருக்கு அழகா?" என முதலமைச்சர் விஜய் பேச்சை விமர்சித்த திமுக எம்.பி. ஆ. ராசா, அவரை நோக்கி பல கேள்விகளை எழுப்பினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு