குழந்தைகளை குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் - யூட்யூப்பில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, யூட்யூபில் ஏஐ தயாரிக்கும் போலி தகவல் வீடியோக்கள் குழந்தைகளின் புரிதலை பாதிக்கிறது
குழந்தைகளை குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் - யூட்யூப்பில் என்ன நடக்கிறது?

யூட்யூபில் ஏஐ மூலம் தயாரிக்கப்பட்ட போலி உள்ளடக்கங்கள் கொண்ட வீடியோக்கள் குழந்தைகளின் புரிதலை மாற்றுவதாக தெரியவந்துள்ளது.

யூட்யூபில் அறிவியல் சார்ந்து பதிவேற்றப்படும் வீடியோக்கள் பெரும்பாலும் போலியான தகவல்களைக் கொண்டு, அவை கல்வி என்ற பட்டியலில் மாணவர்களுக்கு யூட்யூப் பரிந்துரைத்து வருகிறது.

குழந்தைகளை குறிவைக்கும் ஏய் வீடியோக்கள்
படக்குறிப்பு, வீடியோக்கள் மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், இந்த தவறான போலி அறிவியல் தகவல்களை கொண்ட வீடியோக்கள் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த வீடியோக்கள் மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: