காணொளி: காதலுக்கு இணையான தூய தமிழ் வார்த்தைகள் என்னென்ன?

காணொளிக் குறிப்பு, காதலுக்கு இணையான தூய தமிழ் வார்த்தைகள் என்னென்ன?
காணொளி: காதலுக்கு இணையான தூய தமிழ் வார்த்தைகள் என்னென்ன?

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதல் என்பதற்கு திருக்குறள் தொடங்கி குறுந்தொகை வரை தமிழ் இலக்கியங்களில் பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு