வருண்குமார் ஐபிஎஸ் vs சீமான்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
வருண்குமார் ஐபிஎஸ் vs சீமான்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது என்ன?

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியை கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்பி வருண்குமார் பேசினார். அதற்குப் பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருண்குமார் ஐபிஎஸ்-ஐ ஒருமையில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்ன?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)