ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்.பி. மீது தாக்குதல் - என்ன நடந்தது?
ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்.பி. மீது தாக்குதல் - என்ன நடந்தது?
ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் இது.
'வெளிநாட்டு செல்வாக்கு' என்ற சர்ச்சைக்குரிய சட்ட மசோதா விவாதத்தின் போது இந்தச் சம்பவம் நடந்தது.
பேசிக்கொண்டிருந்த ஆளுங்கட்சி எம்.பி. மமுகாவை எதிர்க்கட்சித் தலைவர் அலேகோ எலிஸாஷ்விலி தாக்கினார்.
இந்தச் சட்டம் ரஷ்யாவில் எதிர்ப்பாளர்களை ஒடுக்க பயன்படுத்தும் சர்வாதிகார சட்டங்கள் போல இருப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டிபிலிசியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



