விமானத்தில் எங்கு உட்காருவது பாதுகாப்பானது?

காணொளிக் குறிப்பு,
விமானத்தில் எங்கு உட்காருவது பாதுகாப்பானது?

விமானத்தில் பயணிக்கும்போது எந்த சீட்டில் உட்காருவது பாதுகாப்பானது? விபத்தின்போது ஏற்படும் அபாயங்களை விமானத்தில் உள்ள இருக்கையின் அமைவைப் பொருத்து தீர்மானிக்க முடியுமா?

ஆனால் ஒருவரின் உயிருக்குள்ள அச்சுறுத்தலை நீங்கள் விமானத்தில் அமர்ந்திருக்கும் இருக்கைகளை வைத்து தீர்மானிக்க முடியுமா? பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மட்டும்தான் உண்மையில் விமான விபத்தில் உயிர் பிழைக்க முடியுமா?

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)