காணொளி: ஸ்காட்லாந்தை ஒளிரச் செய்த நெருப்புத் திருவிழா

காணொளிக் குறிப்பு, ஸ்காட்லாந்தை ஒளிரச் செய்த ‘Viking’ நெருப்புத் திருவிழா
காணொளி: ஸ்காட்லாந்தை ஒளிரச் செய்த நெருப்புத் திருவிழா

ஐரோப்பாவின் மிகப்பெரிய நெருப்புத் திருவிழாவைக் குறிக்கும் வகையில்…நூற்றுக்கணக்கான மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர்.

இந்த வருடாந்திர நிகழ்வு 12 நூற்றாண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

மக்கள் தங்கள் தீப்பந்தங்களை ஒரு வைக்கிங் கப்பலின் மாதிரி மீது வீசி தீ வைப்பது இதில் ஒரு நிகழ்வாகும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு