காணொளி : தனி ரயிலில் சீனா சென்ற கிம் ஜாங் உன்

காணொளிக் குறிப்பு, பிரத்யேக ரயிலில் சீனா வந்தார் கிம் ஜாங் உன்
காணொளி : தனி ரயிலில் சீனா சென்ற கிம் ஜாங் உன்

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்வின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அவர் வழக்கமாக பயணிக்கக்கூடிய தனி ரயிலில் இதற்காக சீனா வந்தடைந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு