காணொளி: பனையூரில் தவெக அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்
காணொளி: பனையூரில் தவெக அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் பனையூர் தவெக அலுவலகம் முன்பு கொண்டாட்டம்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு