'ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்துவம் இதுதான்' - அலெக்ஸாண்டர் பாபு கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, "ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்துவம் இது தான்" அலெக்ஸாண்டர் பாபு
'ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்துவம் இதுதான்' - அலெக்ஸாண்டர் பாபு கூறியது என்ன?

இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் பற்றி ஸ்டான்ட் அப் காமெடியன் அலெக்ஸாண்டர் பாபு பிபிசிக்கு அளித்த நேர்காணலில் பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு