வானத்தில் ஒளிர்ந்த அரோரா - மனதை மயக்கும் காட்சி
வானத்தில் ஒளிர்ந்த அரோரா - மனதை மயக்கும் காட்சி
பின்லாந்து நாட்டில், ஆர்டிக் துருவத்திற்கு அருகே வானத்தில் தோன்றிய அரோரா ஒளிக் காட்சி ஒரு உள்ளூர் புகைப்படக் கலைஞரால் படம்பிடிக்கப்பட்டது.
"கூர்மையான வளைவுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் வண்ணங்களுடன்" அந்த ஒளிகள் அரை மணி நேரத்திற்கும் மேலாக தென்பட்டதாக அவர் கூறினார்.
கூடுதல் விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



