சிரியா: அசத்தின் வீட்டில் இருந்த அனைத்தையும் எடுத்துச் சென்ற மக்கள்

காணொளிக் குறிப்பு, சிரியா: அசத்தின் வீட்டில் இருந்த அனைத்தையும் எடுத்துச் சென்ற மக்கள்
சிரியா: அசத்தின் வீட்டில் இருந்த அனைத்தையும் எடுத்துச் சென்ற மக்கள்

சிரியாவில் பஷர் அல்-அசத் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அவரது வீட்டிலிருந்த பொருட்களை சிலர் எடுத்துச் சென்றதை பிபிசி கண்டது.

டமாஸ்கஸில் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் மக்கள் நுழைந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)