பூரி ஜெகநாதர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பூரி ஜெகநாதர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் வலம் வருகின்றன.

கடும் வெப்ப அலையையும் மீறி, தேரோட்டத்தைக் காண சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: