காணொளி: "ஆளுநர் இப்படி பேசுவார் என முன்கூட்டியே எப்படி தெரியும்?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி

காணொளிக் குறிப்பு, சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு - எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?
காணொளி: "ஆளுநர் இப்படி பேசுவார் என முன்கூட்டியே எப்படி தெரியும்?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்க இருந்தது. இந்த நிலையில் இன்று மாநில அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு ஆளுநர் மாளிகையின் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு