காணொளி: இந்தியாவுக்கு அமெரிக்கா விற்கப்போகும் ஆயுதங்கள் என்னென்ன?

காணொளி: இந்தியாவுக்கு அமெரிக்கா விற்கப்போகும் ஆயுதங்கள் என்னென்ன?

அமெரிக்கா, இந்தியாவுக்கு 92.8 மில்லியன் டாலர் மதிப்பிலான இரண்டு ஆயுத விற்பனைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் சந்தித்து ஒன்பது மாதங்களுக்கு பின் வெளியாகிறது.

அப்போது இரு தலைவர்களும் “பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவது” என உறுதியளித்திருந்தனர்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு