கர்நாடக தேர்தலில் அண்ணாமலை ஏற்படுத்திய தாக்கம் என்ன?
கர்நாடக தேர்தலில் அண்ணாமலை ஏற்படுத்திய தாக்கம் என்ன?
கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் இருந்து 86 தொகுதிகளுக்கு அண்ணாமலை இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
உடுப்பி மாவட்டத்தில் ஐந்து, தாவணகெரேவில் ஏழு, ஷிவமொகாவில் ஏழு, ஹசனில் ஏழு, தக்ஷிண கன்னடாவில் எட்டு, உத்தர கன்னடாவில் ஆறு, பெங்களூரில் உள்ள 28, சிக்மகளூரில் ஐந்து, கோலாரில் 6, மாண்டியா 7 தொகுதிகள் என 86 தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அவரது தேர்தல் பரப்புரை மக்களிடம் எடுபட்டதா? அவர் பரப்புரை செய்த இடங்களில் எல்லாம் எந்த கட்சி வென்றது? விரிவான தகவல் இந்த காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



