லியோவில் விஜய் உடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? - மடோனா செபாஸ்டியன் நேர்காணல்

காணொளிக் குறிப்பு, மடோனா செபாஸ்டியன் நேர்காணல்
லியோவில் விஜய் உடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? - மடோனா செபாஸ்டியன் நேர்காணல்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘லியோ’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், அப்படத்தில் நடித்துள்ள நடிகை மடோனா செபாஸ்டியன் அப்படத்தைப் பற்றிய தன் அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.

குறிப்பாக நடிகர் விஜய்யுடன் அவர் நடனம் ஆடப்போவதாகச் சொன்னபோது என்ன தோன்றியது என்பதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

தோன்றியது – மடோனா செபாஸ்டியன் – வீடியோ

தயாரிப்பு: ஹேமா ராகேஷ்

படத்தொகுப்பு: ஜனார்த்தனன்

விஜய், லோகேஷ் கனகராஜ், லியோ, மடோனா செபாஸ்டியன்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)