2022இல் சொதப்பிய படங்கள் எவை? வசூல் அள்ளிய படங்கள் எவை?

காணொளிக் குறிப்பு, 2022இல் சொதப்பிய படங்கள் எவை? வசூல் அள்ளிய படங்கள் எவை?
2022இல் சொதப்பிய படங்கள் எவை? வசூல் அள்ளிய படங்கள் எவை?

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் அஜித் நடிக்கும் துணிவு படமும் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பாக எத்தனை முறை இந்த மோதல் நடந்திருக்கிறது?

தமிழ் சினிமா 2022

பிபிசி தமிழின் மூத்த செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் வழங்கும் விரிவான அலசல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: