இத்தாலியில் 5 கிமீ உயரத்துக்கு சாம்பலை கக்கிய எட்னா எரிமலை

காணொளிக் குறிப்பு, இத்தாலியில் 5 கிமீ உயரத்துக்கு சாம்பலை கக்கிய எட்னா எரிமலை
இத்தாலியில் 5 கிமீ உயரத்துக்கு சாம்பலை கக்கிய எட்னா எரிமலை

இத்தாலியின் சிசிலியில் உள்ள எட்னா எரிமலை 5 கிமீ உயரத்துக்கு சாம்பலை கக்கிய காட்சி இது.

உலகத்தில் உள்ள எரிமலைகளில் அதிக முறை வெடிக்கும் எரிமலைகளில் ஒன்றாக எட்னா இருக்கிறது.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாக பதிவாகவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு